ஓட்டப்பந்தயத்தில் சாதித்த ‘இல்லத்தரசி’

1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த 14-வது ஒலிம்பிக்கில் இரண்டு குழந்தைகளின் தாயான நெதர்லாந்து தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயனின் ‘தங்கவேட்டை’ வரலாற்றில் முக்கியமான ஒன்றாக, அடுத்த தலைமுறையினருக்கு உந்துசக்தியாக அமைந்தது என்றால் மிகையாகாது. அப்போது பேனி பிளாங்கர்சின் வயது 30. ‘குழந்தைகள் வந்தாச்சு… இனி நல்ல இல்லத்தரசியாக வீட்டில் இருந்து அவர்களை கவனிக்க வேண்டியது தானே. விளையாட்டு எல்லாம் தேவையா?’ என்று சக வீரர், வீராங்கனைகளே அவரை கிண்டல் செய்தனர். அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு … Continue reading ஓட்டப்பந்தயத்தில் சாதித்த ‘இல்லத்தரசி’